திண்டுக்கல்லில் கணவன் இறந்த மனவருத்தத்தில் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்புள்ளி கிராமத்தில் மருதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமாராணி வடமதுரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக துப்புரவு பணியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மருதராஜ் சாலை விபத்து ஒன்றில் இறந்து […]
