கணவனை பெண் தோளில் சுமந்து நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில் போர்பதேவ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டிற்கு ஒரு வாலிபர் குடிவந்துள்ளார். அந்த வாலிபருடன் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் கணவன் இல்லாத நேரத்தில் வாலிபரை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து […]
