கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]
