குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற […]
