நடிகை அமலா கணம் படத்தில் தான் அம்மாவாக நடித்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் சர்வானந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “கணம்”. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான ரீத்து வர்மா, சதீஷ், நாசர், அமலா, ரமேஷ் திலக், எஸ்.ஆர்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் தமிழில் “கணம்” என்றும் தெலுங்கில் […]
