நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்பு முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன […]
