தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு சிறப்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் என்று நீதிபதி […]
