Categories
தேசிய செய்திகள்

“ஆபாச படங்களை பதிவிட்ட 57 ஆயிரம் கணக்குகள்”… ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…!!!!

இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர்  நிறுவனம் முடக்கி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஊக்குவிக்கும் நபர்களுடைய ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அன்று சம்மன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 பேர் கணக்குகளை […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு ஆதரவான கருத்து…. கணக்குகளை நீக்கிய ட்விட்டர் ….!!

ட்விட்டரில் சீனாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவு செய்தவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா  குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய  குற்றத்திற்காக  ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும் அதில் பதிவிடப்படும் ட்விட்களை ரீட்விட் செய்யும். 150000  கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 23750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்விட்களை பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டியூட் மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் […]

Categories

Tech |