எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது. தற்போது நகரப்புறங்களில் […]
