2017 ஆம் வருடம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. தற்போது பிரித்தானியாவை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பிரித்தானியாவின் பார்வையில் சொல்லப்போனால் பிரித்தானியா ஒரு இடம் கீழ இறங்கி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையை அடைந்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கின்ற சூழலில் இது பிரித்தானியாவிற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகின்றது. […]
