Categories
பல்சுவை

FAN வாங்க போறீங்களா…? உங்க வீட்டுக்கு எந்த FAN செட் ஆகும்னு தெரியுமா…? இதை பாருங்க….!!

கோடை காலம் தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் ஃபேன், ஏசி, ஏர்கூலர் போன்ற சாதனங்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான வீடுகளில் ஏசிகள் இருக்கும். அதே நேரம் மிடில் கிளாஸ் மக்கள் ஃபேன் மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை நாடிச் செல்வார்கள். அப்படி பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஃபேன் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.  நமது வீட்டிற்கு ஃபேன் வாங்க போகிறோம் என்றால் முதலில் நாம் […]

Categories

Tech |