Categories
தேசிய செய்திகள்

“கடந்த 10 நாட்களாக எனக்கு உடம்பு முடியல”… சிகிச்சை பெற்றும் பலனில்லை… கணக்காளர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஹாசன் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து கணக்காளர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா பைராபுரா அதை சேர்ந்தவர் பசவராஜ், 45 வயதான இவர் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பசவராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு […]

Categories

Tech |