Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு….? வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கடினமாக இருந்த குரூப்-1 தேர்வு… கட்-ஆப் மதிப்பெண் குறையும் அபாயம்… தேர்வர்கள் அதிர்ச்சி…!!!

நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு நடப்பதற்கு முன்னதாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம்பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தால் வெளியிடப்படும். ஆனால் தற்போது நடந்து தேர்வு முன்பாக வெளியிட்ட மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இதனால் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது […]

Categories

Tech |