கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர். அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் […]
