மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]
