ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனை பெறுவதற்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வேண்டும் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது. மத்திய பிரதேச இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைக்கு பின் கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
