தட்டி கேட்ட மைத்துனரை கட்டையால் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் ரவுடியான தட்சணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தட்சணாமூர்த்திக்கும் அவரின் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தட்சணாமூர்த்தி தனது மனைவியை தாக்கிய போது அவரின் மைத்துனரான கார்த்திக் என்பவர் ஏன் இவ்வாறு அக்காவை தாக்குகிறார்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தட்சணாமூர்த்தி மைத்துனர் என்று கூட […]
