மனைவியை கட்டையால் தாக்கிய போலீஸ் ஏட்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கவுஜியா நகரில் பால்ராஜ்-குடியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பால்ராஜ் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப […]
