காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]
