மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்டிருக்கின்ற மலர் கொத்துகளுக்கு இடையே இருந்த பொருளை கண்டதும் இளவரசர் வில்லியம் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு திணறியதாக தெரிவித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் வில்லியம் ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சி பூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேட்டிங் டன் கரடி பொம்மைகள் இருந்ததை பார்த்து தான் கண்ணீர் அடக்க முடியாமல் தவிக்க செய்ததாகவும் தனது அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி வந்ததாகவும் கூறியுள்ளார். இளவரசர் மற்றும் இளவரசி கேட் […]
