தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதற்கு முழுமையான […]
