குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி 6 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறயினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை சேர்ந்த தம்பதியினர் பரமசிவம் – மஞ்சுளா. மஞ்சுளா பவானியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18 ம் தேதி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்று அளித்தார். அப்புகாரில், “ஈரோடு மாவட்டம் தாசம்பாளையம் […]
