தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்துள்ளது, மக்களிடையே பேரும் பாரட்டை பெற்றுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய உழவர் சந்தை கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பொழுதுபோக்கு […]
