புதுச்சேரி மாநிலத்தின் நிலப் பரப்பு குறைவாக இருந்தபோதிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. அதற்கேற்றவாறு வீடு கட்டுமான பணியும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் கட்டுமானத்துறையில் 1500 பொறியாளர்கள், 900-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மற்றும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் வருடத்திற்கு ரூபாய் 1,000 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக முடங்கி கிடந்த கட்டுமானபணி […]
