கட்டுமான பொருட்கள் நியாயமான விலைகளில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேக்னைட்ம், தமிழ்நாடு கனிம நிறுவனம், சுரங்கம் மற்றும் புவியியல் ஆகியவற்றின் திட்ட பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் புவியியல் மற்றும் சுரங்கத் தொழில்களில் அரசுக்கு கூடுதல் லாபத்தை ஈட்டித் தரும் நோக்கில் […]
