சீன ராக்கெட் கட்டுப்பாடின்றி சுற்றி வந்த நிலையில், இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகில் விழுந்து சிதைந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. எனவே கடந்த மாதத்தில் இதன் முதல் தொகுதியாக லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அதனைத்தொடர்ந்து அந்த ராக்கெட் கட்டுப்பாடின்றி பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அந்த ராக்கெட்டின் சுமார் 18 டன் எடை உடைய பாகம் பூமியில் எந்த சமயத்தில் […]
