பூச்சிகளை உணவாக விற்கும் நானிங் நகரத்தின் தெருவோரக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது சீனாவின் நானிங் நகரில் இரவு நேரம் மட்டும் திறந்திருக்கும் பட்டுப்புழுக்கள் முதல் சிலந்திகள் வரை உணவாக விற்பனை செய்யும் தெருவோரக் கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 70 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்தது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவே நானிங் நகரில் இருக்கும் தெருவோரக் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வூஹான் நகரிலிருந்து நானிங் […]
