ஓமன் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓமன் நாட்டிற்கு வரும் மக்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை, வான், கடல் மற்றும் தரைவழி போன்ற அனைத்து போக்குவரத்திற்கும் உண்டு. நாட்டின் எல்லைப்பகுதிகளில் […]
