கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகிலேயே சீனாவில் தான் முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பாக செயல்முறைகள் இந்த […]
