Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரித்த கொரோனா…. மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!!

பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று விகிதம் மூன்று சதவீதமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, பிரதமர் ஷபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராகன கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக  அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், கடந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. அமலாகும் கட்டுப்பாடுகள்…. வெளியான அறிவிப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது தொடர்ந்து 2-வது நாளாக 400-ஐ தாண்டியது. சென்ற  24 மணிநேரத்தில் புதியதாக 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையில் 2 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டுமாக நடைமுறைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் […]

Categories

Tech |