பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்துள்ளதாக பிரித்தானியா சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்திய பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது தங்கும் இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]
