பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]
