வூகான் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது எப்படி என அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார் கொரோனா முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய இடம் சீனாவில் இருக்கும் வூகான் நகரம். ஆரம்பத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்தாலும் சரியான முறையில் கையாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அந்நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றியது. அந்த மருத்துவமனை தலைவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொழுது தனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைப் பற்றி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் […]
