இரண்டு ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு 11 வயது சிறுவனுக்கு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கவனித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
