வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சிவா என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா […]
