வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டியணைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள ராமானுஜ குப்தா கல்வி நிறுவனத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பியதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் […]
