கட்டியணைக்கும் தொழிலை செய்யும் அமெரிக்க பெண், தன் தொழில் குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகளில் ஒருவரை சந்தித்தவுடன் கட்டி அணைப்பது தான் வழக்கம். ஆனால் கொரோனா, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் இந்திய கலாச்சாரத்தை, பிற நாடுகளையும் பின்பற்ற வைத்துவிட்டது. எனவே வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை கூட கட்டியணைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு மன நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டிப்பிடிப்பதையே தொழிலாக சில நாடுகள் தொடங்கிவிட்டன. அதாவது “மருத்துவ முத்தம்” என்பது […]
