ஒரு வருடத்திற்கு முன்பு மாயமான மகனை கட்டி தழுவி முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்க்குடி மேல தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் மாதேஷ். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் படிக்க பிடிக்கவில்லை என வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார். அவர் திரும்பி வராததால் அறிவழகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் […]
