கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கத்திருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணிக்கம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
