கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் கட்டிட தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக ரவி மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் ரவியின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன் கார்த்திக் ஆகியோர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
