செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரக்ஷயா (20) என்ற மகள் இருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த ரக்ஷயாவுக்கு சிறு வயது முதலே அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக கல்லூரி படிப்பை முடித்த பிறகு பார்ட் டைமில் வேலை பார்த்து அழகி போட்டிக்கு தயாராகியுள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மோனா ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]
