பாளையங்கோட்டையில் நேற்றிரவு கட்டிட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சேர்மன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை அழைத்து அவருடன் தகராறு செய்தனர். பின்னர் திடீரென்று அந்த கும்பல் தான் மறைத்து […]
