நடிகை கங்கனா கட்டிட கலைஞர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தாம் தூள் படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது இணைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மராட்டிய அரசரை குற்றம் சாட்டினார். அதனால் மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தை மாநகராட்சியின் இடித்துத் தள்ளினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கனா அலுவலகத்தை இடித்துத் தள்ளிதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
