ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். В результате взрыва здание торгового центра на […]
