உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சி செய்தபோதும் அவை தோல்வியில் முடிந்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2 ஆயிரத்து 100 […]
