சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை. பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி […]
