தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போன்ற […]
