Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் விமான நிலையங்களில்…. இவர்களுக்கு கட்டாய பரிசோதனை…..!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு […]

Categories

Tech |