தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தேவையில்லாமல் […]
