மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் கட்டாய உறவை மேற்கொள்வது குற்றமாக கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய […]
